நட்சத்திர ஜோடிகளான தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் தற்போது கடற்கரையில் தங்கள் விடுமுறையை அனுபவித்து வருகின்றனர்.
தீபிகா தனது விடுமுறையின் கொண்டாட்டக் காட்சியை தனது இன்ஸ்டாகிராமில் இன்று பதிவிட்டிருந்தார். அதில், கடற்கரையில் இரண்டு ஜோடி செருப்புகளைக் காணலாம்.

"எனக்கு வழியைக் காண்பிக்கும் உங்கள் மீது எப்போதும் சாய்ந்திருப்பேன்" என்று அந்தப்படத்துக்குத் தலைப்பிட்டுள்ளார்.
அண்மையில் தீபிகா கணவர் ரன்வீரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, விடுமுறைக்குக் கிளம்புவதாகத் தெரிவித்தார். ஆனால், இருவரும் விடுமுறையை எங்கே கழிக்கவிருக்கிறார்கள் என்று பகிர்ந்து கொள்ளவில்லை.
தீபிகாவும் ரன்வீரும் இணைந்து திரைப்பட தயாரிப்பாளர் கபீர் கானின் "83" படத்தில் நடிக்கிறார்கள். இந்தியாவின் கிரிக்கெட் வரலாற்று வெற்றியான 1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றியை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
"83" படத்தை மது மந்தேனா, சஜித் நதியாட்வாலா மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
விஜய்க்கு எதிராக குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் புகார்!

இந்தியா - நியூசிலாந்து வணிக ஒப்பந்தம்: விவசாயிகள், இளைஞர்களுக்குப் பயன்!

ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் அபாரம்; 75 ரன்களுக்கு ஆட்டமிழந்த தில்லி கேபிடல்ஸ்!
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


