/

விஷால் நடித்துள்ள ஆக்‌ஷன் பட டீசர்!

ஆம்பள, மத கஜ ராஜா ஆகிய படங்களுக்குப் பிறகு விஷால்- சுந்தர்.சி கூட்டணியின் மூன்றாவது படம் இது... 

News image
Updated On :13 செப்டம்பர் 2019, 12:05 pm

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் - ஆக்‌ஷன். துருக்கியில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை- ஹிப்ஹாப் தமிழா. தயாரிப்பு - டிரிடண்ட் ஆர்ட்ஸ். விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, யோகி பாபு போன்றோர் நடித்துள்ளார்கள். 

அயோக்யா படத்துக்குப் பிறகு விஷால் நடிப்பில் ஆக்‌ஷன் படம் வெளியாகவுள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த வருடம் வந்தா ராஜாவா தான் வருவேன் படம் வெளியானது. ஆம்பள, மத கஜ ராஜா ஆகிய படங்களுக்குப் பிறகு விஷால்- சுந்தர்.சி கூட்டணியின் மூன்றாவது படம் இது. 

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.