சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் விமல் பசங்க படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் விமல் அண்மையில் படப்பிடிப்புக்காக ஹோட்டல் அறையில் தனது நண்பர்களுடன் தங்கியிருந்தார் விமல். அதே ஹோட்டலில் கன்னட நடிகர் அபிஷேக்கும் தங்கியிருந்துள்ளார். திடீரென்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பில் முடிந்தது. இச்சம்பவத்தின் போது விமல் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
நடிகர் அபிஷேக்கின் நண்பர்கள் இது குறித்து விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் விமல் மற்றும் அவரது நண்பர்கள் மூவர் மீது 294 பி என்ற குற்றப்பிரிவில் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். ஹாட்டலில் உள்ள சிசிடிவி காமரா மூலம் இந்த விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் விமல் தரப்பும் அபிஷேக் மீது புகார் அளித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!

வெளிநாட்டு வாக்காளர்களை ஏன் வந்தாய் என்றா கேட்க முடியும்? வடிவேலு பேச்சு
15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


