ஒரு பூமி போதுமா இவ ஜெயிச்சிடத்தான்! காற்றின் மொழி திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியானது! (விடியோ)
ராதாமோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடித்துள்ள படம் 'காற்றின் மொழி'. நடிகை வித்யா பாலன் நடிப்பில், ஹிந்தியில் வெளியாகி ஹிட் ஆன திரைப்படம் 'தும்ஹாரி சுலு'









