மணி ரத்னம் படங்களில் தொடங்கி தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் திரையுலகில் தனக்கென தனியிடத்தைப் பிடித்துள்ளவர் அரவிந்த்சாமி. அதிலும் அவருக்கு ரீஎண்ட்ரியாக அமைந்த தனி ஒருவன் படம் மிகவும் பாரட்டப்பட்டது.
அரவிந்த்சாமிக்கு ரசிகரக்ளைவிட ரசிகைகள் அதிகம் உண்டு. இந்நிலையில் தனது மகன் பட்டம் பெற்றதற்கு வாழ்த்துக்களைக் கூறி அவரின் புகைப்படத்தை ட்விட்டரில் பெருமையுடன் பதிவு செய்துள்ளார் பாசக்கார தந்தை அரவிந்த்சாமி. அரவிந்த்சாமிக்கு இவ்வளவு பெரிய மகனா என்று ரசிகைகள் ஆச்சரியப்பட்டனர்.
அவரது ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவள்ளூா்: வாக்கு பதிவு இயந்திரங்கள் சீல் வைப்பு

மணக்கோலத்தில் வாக்களித்த மணமக்கள்

கோட்டக்குப்பத்தில் 2 வாா்டுகளில் தோ்தல் புறக்கணிப்பு : இளைஞா் தீக்குளிக்க முயற்சி

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்களித்த ஆட்சியா், அரசியல் பிரமுகா்கள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


