'மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை' என்ற கவிஞர் முத்துகுமாரின் இந்தப் பாடல் வரியின் ஆழம் தன் மகளின் ஒவ்வொரு அசைவும் உயிர்துடிப்பாக இருக்கும் அப்பாக்களுக்கு சமர்ப்பணம் எனலாம். திரையில் பலவிதமான உணர்ச்சிகளைக் கொட்டி நடிக்கும் நடிகர்களும் அனைவரையும் போல சொந்த வாழ்க்கையிலும் உணர்வு மயமானவர்கள்தானே!
நடிகர்கள் பொதுவாக தங்கள் குடும்பத்தாரை வெளியுலகிற்கு அறிமுகம் செய்ய மாட்டார்கள். ஆனால் சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக இயங்கிவரும் சில நடிகர்கள் அவ்வப்போது தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்வதுண்டு. சில விஐபி நடிகர்களும் அவர்களது மகள்களுடன்...

நடிகர் அஜித் மகள் அனோஷ்காவுடன்

நடிகர் அருண் விஜய் மகள் பூர்வியுடன்

நடிகர் விஜய் சேதுபதி மகள் ஸ்ரீஜாவுடன்

நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதாவுடன்

நடிகர் பாபி சிம்ஹா மகள் ருத்ராவுடன்

நடிகர் துல்கர் சல்மான் மகள் மரியம் அமீராவுடன்

நடிகர் கார்த்தி மகள் உமையாளுடன்

சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவுடன்

மகன் தேவ், மகள் தியா, மனைவி ஜோதிகாவுடன் நடிகர் சூர்யா

மகள் திவ்யா சாக்ஷாவுடன் நடிகர் விஜய்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


