விஜய் படம் என்றாலே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துவிடும். கடந்த ஆண்டு வெளிவந்த மெர்சல் விஜய் கிராஃபில் முக்கியமான படமாகிவிட்டது. ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் கூட்டணியைத் தொடர்ந்து அட்லி-விஜய் கூட்டணி வெற்றி பெற்றதும் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம்.
இந்நிலையில் அடுத்தடுத்த படத் தேர்வில் கவனமாக இருக்கிறார் விஜய். தற்போது ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து தளபதி-62 படத்தில் நடிக்கிறார், இந்நிலையில் விஜய் படத்தை அடுத்து இயக்குபவர் அட்லியாக இருக்கும் என்று அனுமானம் இருந்தது. ஆனால் தற்போது தளபதி-63 படத்தை தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இயக்கவிருப்பதாக கோடம்பாக்கத்தில் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வரவில்லை.
தளபதி ரசிகர்களும் இந்த புதிய கூட்டணியை மகிழ்ச்சியுடன் வரவேற்கத் தயாராகிவிட்டனர். தளபதி-63 என்ற ஹாஷ்டேக் ஒன்றினை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் வைரலாக்கியும் வருகின்றனர். சினிமாவை கொண்டாடுவதும், நடிகர்களின் அடுத்த படங்களைப் பற்றிய விபரங்களை பகிர்ந்து வருவதிலும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இத்தகைய ரசிகர்கள் இருக்கும் வரை கமர்ஷியல் சினிமா வெற்றிக்கரமாக இயங்கிவரும் என்பது கண்கூடான உண்மை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பகல் 1 வரை... 2021 தேர்தலைவிட 17% அதிக வாக்குப்பதிவு!

வாக்குப் பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் தவெக மனு!

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி..! எப்போது வருவார்?

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


