பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

அமிதாப் பச்சனுக்கு டான்ஸ் கற்றுத் தருகிறாரா பிரபு தேவா?

நடிகர்-இயக்குநர் பிரபுதேவா பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனுடன் ஒரு பாடலுக்கு டான்ஸ் மாஸ்டராக இணைகிறார்.

News image
Updated On :30 அக்டோபர் 2017, 9:03 am

நடிகர்-இயக்குநர் பிரபுதேவா பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனுடன் ஒரு பாடலுக்கு டான்ஸ் மாஸ்டராக இணைகிறார். இந்த 75 வயதில் கால்களை அசைத்து ஆடுவதில் சிரமம் உள்ளது என்று அமிதாப் கூறியுள்ளார். இது குறித்து பிக் பி அமிதாப்ஜி தனது டிவிட்டரில் கிண்டலாக ஒரு பதிவை எழுதியுள்ளார்.

Story image

கடந்த ஞாயிறு அன்று தன்னுடைய புகைப்படம் ஒன்றைப் பதிவேற்றி அமிதாப் கூறியது, 'இந்த 75 வயதில் நான் டான்ஸ் ஆட வேண்டும்...அதுவும் ஜீனியஸான பிரபு தேவாவின் இயக்கத்தில்...வேறு எந்த புகலிடமும் இல்லாமல் இன்னும் வீட்டில் தான் இருக்கிறேன்’என்று பதிவிட்டுள்ளார் பிக் பி. 

அமிதாப் இந்தப் புதிய படத்தைப்  பற்றி வேறெந்த தகவல்களையும் பகிரவில்லை. தற்போது அமிதாப் ‘கோன் பனேகா க்ரோர்பதி’என்ற பிரபல கேம் ஷோவிலும், 102 நாட் அவுட் மற்றும் தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

T 2695 - At 75 made to dance .. and accomplish that, which Prabhudeva, the genius directs ..happy you are home instead of an asylum 

T 2695 - At 75 made to dance .. and accomplish that, which Prabhudeva, the genius directs ..happy you are home instead of an asylum 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.