பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

முதல் குழந்தைக்குத் தயாராகிறார் நடிகை பிபாஷா பாசு?

நடிகை பிபாஷா பாசுக்கும் நடிகர் கரண் சிங்குக்கும் கடந்த வருடம் ஏப்ரலில் திருமணம் நடைபெற்றது.

News image
Updated On :2 மார்ச் 2017, 12:42 pm

நடிகை பிபாஷா பாசுக்கும் நடிகர் கரண் சிங்குக்கும் கடந்த வருடம் ஏப்ரலில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், சமீபகாலமாகப் புதிய படங்களை பிபாஷா பாசு ஒப்புக்கொள்ள மறுப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் முதல் குழந்தைக்குத் தயாராகிவருவதாகத் தெரிகிறது. 

படங்களில் நடிப்பதை விடவும் விளம்பங்களில் நடிப்பதையே பிபாஷா விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.