நடிகை அஞ்சலி - நடிகர் ஜெய் ஆகியோரின் காதல் குறித்து தொடர்ந்து ஊடகங்களில் எழுதப்பட்டு வருகின்றன. எங்கேயும் எப்போதும் படத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தார்கள்.
இந்நிலையில் ஜெய் - அஞ்சலி ஆகிய இருவரும் தங்கள் உணர்வுகளை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.
நடிகை அஞ்சலிக்குத் தான் எழுதிய பிறந்தநாள் வாழ்த்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகர் ஜெய். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நீ எப்படி எனக்கு வெகுசிறப்போ அதுபோல உனக்குப் பிறந்தநாள் அமைய வாழ்த்துகள். நீ நீயாக இருப்பதால் என்னுடைய ஒவ்வொரு நாளையும் சிறப்பான நாளாக மாற்றுகிறாய். கடவுளும் நானும் உன்னுடன் எப்போதும் இருப்போம். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அஞ்சு என்று வாழ்த்தியுள்ளார்.
இதற்குப் பதில் அளித்த நடிகை அஞ்சலி, என்னுடன் இருப்பதற்காக நன்றி ஜெய். எப்போதும் அதுபோல இருப்பாய் என எண்ணுகிறேன். சிறப்பு வாழ்த்துக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

காஞ்சிபுரம் அருகே மே.1 இல் நடவாவிக் கிணறு உற்சவம்: கிணற்றை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்!

நகப் பூச்சு தயாரிப்பு ஆலையில் தீ விபத்து
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


