ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பிரபாஸ் - சல்மான் கான் படத்தை இயக்கவில்லை: பிரபல இயக்குநர் அறிவிப்பு

கடந்த 3 வாரங்களாக ஸ்பெயினில் உள்ளேன். இந்த வதந்தி எப்படிப் பரவியது...

News image
Updated On :14 ஜூன் 2017, 9:03 am

கடந்த சில நாள்களாக ஒரே பரபரப்பு. கோல்மால், சிங்கம், சென்னை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் ரோஹித் ஷெட்டி, பிரபாஸ் - சல்மான் கான் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்கவுள்ளார் என்று தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வெளிவந்துகொண்டிருந்தது.

இதையடுத்து இந்தச் செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் ரோஹித் ஷெட்டி. அவர் கூறியதாவது: இது பொய்யான செய்தி. ஃபியர் ஃபேக்டரை (தொலைக்காட்சி நிகழ்ச்சி) இயக்குவதற்காகக் கடந்த 3 வாரங்களாக ஸ்பெயினில் உள்ளேன். இந்த வதந்தி எப்படிப் பரவியது எனத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

ரோஹித் ஷெட்டி இயக்கி வரும் கோல்மால் அகைன் படம் தீபாவளி அன்று வெளிவருகிறது. அதற்கடுத்து ரன்வீர் சிங் நடிப்பில் படத்தை ரோஹித் ஷெட்டி இயக்கவுள்ளார்.

பாகுபலி 2 படத்துக்குப் பிறகு, தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் சாஹு படத்தில் நடித்துவருகிறார் பிரபாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.