மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

இன்று வெளியாகியுள்ள இரு தமிழ்ப்படங்கள்!

மாயா, ஜோக்கர், மாநகரம் படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது...

News image
Updated On :28 ஜூலை 2017, 5:32 am

இன்று இரு தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. நிபுணன், கூட்டத்தில் ஒருத்தன். 

அர்ஜூன், பிரசன்னா, வைபவ், வரலட்சுமி போன்றோர் நடித்துள்ள நிபுணன் படத்தை அருண் வைத்யநாதன் இயக்கியுள்ளார். 2009-ல் வெளிவந்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இவர் இயக்கினார். அதன்பிறகு தமிழில் அவர் இயக்கும் படம் இது. அர்ஜூனின் 150-வது படமான நிபுணன், தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. நிபுணன் படத்தைத் தமிழ்த் திரையுலகம் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறது. ஆக்‌ஷன் படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும் வரவேற்பு இருக்கும். அதேபோல இந்தப் படத்துக்கும் ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

த.செ. ஞானவேல் இயக்கத்தில் அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த், நாசர் நடிப்பில் வெளிவரவுள்ள படம் - கூட்டத்தில் ஒருத்தன். ரத்த சரித்திரம், பயணம் படங்களுக்கு வசனம் எழுதிய ஞானவேல் இயக்கும் முதல் படம் இது. மாயா, ஜோக்கர், மாநகரம் படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.