பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

நடிகை மனிஷா காதல் திருமணம்! (படங்கள்)

பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபரைக் காதலித்துவந்தார் மனிஷா... 

News image
Updated On :13 பிப்ரவரி 2017, 9:51 am

வழக்கு எண் 18/9 படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் மனிஷா யாதவ். அவருக்கு தற்போது பெங்களூரில் திருமணம் நடைபெற்றுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபரைக் காதலித்துவந்தார் மனிஷா. இதனால் படங்களில் நடிப்பதைத் தவிர்த்துவந்தார். சமீபத்தில் வெளியான சென்னை 28-2 படத்தில் சிறுவேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தனது காதலரைத் திருமணம் செய்துள்ளதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார் மனிஷா. 7 வருடக் காதல் திருமணமாம மலர்ந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். திருமணப் புகைப்படங்களயும் அவர் பகிர்ந்துள்ளார்.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.