/

திருட்டுப்பயலே 2: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

பாபி சிம்ஹா, அமலா பால் போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - வித்யா சாகர்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2017, 7:22 am

இயக்குநர் சுசி கணேசன், திருட்டுப் பயலே பாகம் 2 படத்தை எடுத்துவருகிறார். பாபி சிம்ஹா, அமலா பால் போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - வித்யா சாகர்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். 

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.