நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

பாடல்களை படமாக்குவதில் மணிரத்னம் வல்லவர்: பாலிவுட் பெண் இயக்குனர் பாராட்டு!

திரைப்படத்தில் பாடல்களை படமாக்குவதில் மணிரத்னம் வல்லவர் என்று பாவுட்டின் பிரபல பெண் நடன இயக்குனர்  ஃபாரா கான்  தெரிவித்துள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:14 pm

திரைப்படத்தில் பாடல்களை படமாக்குவதில் மணிரத்னம் வல்லவர் என்று பாவுட்டின் பிரபல பெண் நடன இயக்குனர்  ஃபாரா கான்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

இதுவரை நான் இணைந்து பணிபுரிந்தவர்களில்  மணிரத்னம் அவர்கள் மிகச் சிறந்த படைப்பாளர். அவருடன் இனைந்து பணிபுரிந்த படங்களில் 'தில்சே'(இந்தி உயிரே) மற்றும் 'அலைபாயுதே' ஆகிய இரண்டு படங்களும் சிறப்பானவை. பாடல்களை படமாக்குவதில் அவரிடம் ஒரு சிறப்பு தன்மையிருக்கிறது.

சில முறை வேண்டுமானால் அந்த பாடல்கள் படத்துடன் சிறப்பாக இணைந்து போகாமல் இருக்கலாம். ஆனால் தனியாக பார்க்கும் போது உங்களால் அதை விரும்பாமல் இருக்க முடியாது.

இவ்வாறு ஃபாரா கான் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.