மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

' அண்ணாத்த ' படத்தின் டப்பிங் பணியை முடித்த ரஜினி

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில்  உருவாகிவரும் ரஜினின் ' அண்ணாத்த' திரைப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

News image
' அண்ணாத்த ' படத்தின் டப்பிங் பணியை முடித்த ரஜினி
Updated On :28 ஜனவரி 2024, 3:48 am

DIN

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில்  உருவாகிவரும் ரஜினின் ' அண்ணாத்த' திரைப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டதாக படக்குழு தெரிவித்திருந்தது.

தற்போது இப்படத்தின் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்த நிலையில் டப்பிங் வேலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது . 

இந்நிலையில் ரஜினி தன்னுடைய  காட்சிகளுக்கு டப்பிங் பணியை முடித்துக்கொடுத்திருக்கிறார்.

இதையடுத்து ரஜினி  தன்னுடைய அடுத்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பை  விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இப்படத்தில்  குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இமான்  இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வரும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.