256 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோட்டை கிறிஸ்துநாதர் ஆலயம்!திருச்சி மாவட்டம் மட்டுமின்றி ஒட்டுமொத்த திருச்சி மறை மண்டலத்துக்கும் முன்னோடியாக விளங்குகிறது 256 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிறிஸ்துநாதர் ஆலயம்.25 டிசம்பர் 2021, 3:27 pm IST
புதுமைகளின் திருத்தலம் வேளாங்கண்ணிஅன்னை மரியா பல அற்புதங்களை இத்திருத்தலத்தில் நிகழ்த்தியுள்ளார். அதில், புனித ஆரோக்கிய அன்னை நிகழ்த்திய முதன்மை புதுமையாக அறியப்படுவது பால் விற்கும் சிறுவனக்குக் காட்சியளித்து ரட்சித்தது.25 டிசம்பர் 2021, 3:27 pm IST
பாளையங்கோட்டைக்கு பெருமை சேர்க்கும் ஊசிக்கோபுரம்பாளையங்கோட்டையில் ஊசிக்கோபுரம் அடையாளத்துடன் தூய திரித்துவ பேராலயம் கம்பீரமாக நூற்றறாண்டுகளைக் கடந்து காட்சியளித்து வருகிறது.25 டிசம்பர் 2021, 3:27 pm IST
பிணி தீர்க்கும் அற்புத குழந்தை இயேசு திருத்தலம்!தங்களது பிணி தீர்க்க வேண்டிக் கொண்டவர்களுக்கு அதனை நிறைவேற்றித்தரும் நம்பிக்கையாக திருச்சி காட்டூர் அற்புத குழந்தை இயேசு திருத்தலம் விளங்குகிறது.25 டிசம்பர் 2021, 3:26 pm IST
கல்விப்பணியில் சிறந்து விளங்கும் திருப்பூர் டி.இ.எல்.சி திருச்சபை திருப்பூரில் 96 ஆண்டுகள் பழமையான தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபை கல்விப் பணியில் சிறந்து விளங்கி வருகிறது.25 டிசம்பர் 2021, 2:55 pm IST
பசலிக்கா அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணிஒளியமான கலைத்திறன், பிரமாண்டம், புராதன சிற்பக்கலை மரபு, பொலிவுறுத் தோற்றம், வரலாற்றுப் பின்னணி, உலக மக்கள் வணங்கிப் போற்றும் திருச்சொரூபம் ஆகியவை பேராலய அந்தஸ்துக்கான அடிப்படைகளாகக் கருதப்படுகிறது. 25 டிசம்பர் 2021, 1:03 pm IST
நூறாவது ஆண்டை நோக்கி காஞ்சிபுரம் கிறிஸ்துவ ஆலயம்காஞ்சிபுரத்தில் கடந்த 1922 ஆம் ஆண்டு அருள்திரு ஜேம்ஸ் ஹேர் மக்லீன் என்பவரால் தொடங்கப்பட்ட கிறிஸ்துவ தேவாலயம் 2022ல் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.25 டிசம்பர் 2021, 1:02 pm IST
பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத்தின் சிறப்புகள்!பாளையங்கோட்டையில் புகழ்பெற்ற தேவாலயங்கள் பல உள்ளன. அவற்றில் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை தேவாலயமாக தூய சவேரியார் பேராலயம் திகழ்ந்து வருகிறது.25 டிசம்பர் 2021, 12:06 pm IST
160 ஆண்டுகள் பழமையான புலியகுளம் புனித அந்தோனியார் தேவாலயம்கோயம்புத்தூர் நகர்ப்பகுதியில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் புலியகுளம் என்னும் பகுதியில் அமைந்துள்ளது புனித அந்தோனியார் தேவாலயம். இது 162 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. 25 டிசம்பர் 2021, 11:57 am IST