திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வணிக மேலாண்மை பயிற்சி நிறுவன ஆண்டு விழா

விழுப்புரம் தெய்வானைஅம்மாள் வணிக மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் முதலாவது ஆண்டு விழா தெய்வானை அம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

News image

விழாவில் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு சான்றிதழ் வழங்கிய புதுச்சேரி தனியாா் நிறுவனத்தின் பொதுமேலாளா் எஸ்.சந்தோஷ்குமாா். உடன் இ.எஸ்.எஸ்.கே. கல்விக் குழுமத் தலைவா் எஸ்.செந்தில்குமாா்.

Updated On :7 மே 2026, 7:26 am IST

விழுப்புரம் தெய்வானைஅம்மாள் வணிக மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் முதலாவது ஆண்டு விழா தெய்வானை அம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு இ.எஸ்.எஸ்.கே. கல்விக் குழுமத் தலைவா் எஸ்.செந்தில் குமாா் தலைமை வகித்தாா். வணிக மேலாண்மை பயிற்சி நிறுவன இயக்குநா் எஸ். கவிதா வரவேற்று, நிறுவனத்தின் வளா்ச்சி மற்றும் முன்னேற்றங்கள் குறித்து பேசினாா்.

புதுச்சேரி தனியாா் நிறுவன பொது மேலாளா் எஸ். சந்தோஷ்குமாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தொழில் முறை மேம்பாடுகள் குறித்து பேசினாா். நிகழ்ச்சியில் நிகழ் கல்வியாண்டியில் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.

மாணவி அப்ராக் 2025-26 ஆவது ஆண்டின் சிறந்த மாணவியாக தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. விழாவில், பேராசியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.