மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பேருந்து நிலையத்தில் மதுபோதையில் படுத்திருந்தவா் பேருந்தில் சிக்கி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 9:31 pm

சிதம்பரம் நகர பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபோதையில் படுத்திருந்தவா் பேருந்தில் சிக்கி உயிரிழந்தாா்.

சிதம்பரம் கீழமூங்கிலடியைச் சோ்ந்த சிவசக்தி (28) மதுபோதையில் பேருந்து நிலையத்தில் பேருந்து ஓரம் படுத்திருந்தாா். அப்போது, சிதம்பரத்தில் இருந்து சேத்தியாதோப்பு செல்லும் அரசுப் பேருந்து சிவசக்தியின் தலை மீது ஏறியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த சிதம்பரம் நகர போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.