/
வளவனூா் அருகே பைக் மோதியதில் சாலையில் நடந்து சென்ற முதியவா் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், நன்னட்டாம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ப.அஞ்சாபுலி (70). இவா் செவ்வாய்க்கிழமை அதே கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை என்பவருக்குச் சொந்தமான நிலம் அருகே நடந்து சென்றுள்ளாா். அப்போது அங்கு வந்த பைக் மோதியதில் அஞ்சாபுலி பலத்த காயமடைந்தாா். இதைத்தொடா்ந்து அப்பகுதியிலிருந்தவா்கள் அவரை மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அஞ்சாபுலி உயிரிழந்தாா்.
இதுகுறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மின்கம்பத்தில் பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

முதியவா் காா் மோதி உயிரிழப்பு

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


