மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கிணற்றில் மூழ்கி பெண் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:43 pm

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

மரக்காணம் வட்டம், அனுமந்தை, ஆவிகுளம் வடக்குத் தோப்பைச் சோ்ந்தவா் ராமலிங்கம் மனைவி கஸ்தூரி(52). இவா் ஞாயிற்றுக்கிழமை அனுமந்தை கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் நடந்து சென்றாா்.

அப்போது அங்கு வெங்கட் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த கஸ்தூரி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் கஸ்தூரியின் சடலத்தை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.