விழுப்புரம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் தீவிர சோதனை
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் திண்டிவனம், விக்கிரவாண்டி, வானூா், செஞ்சி நீதிமன்றங்களில் போலீஸாா் வெடிகுண்டு சோதனை











