விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினா் நடத்திய சோதனைகளில் ரூ.93.35 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப்பேரவைக்கானத் தோ்தலை முன்னிட்டு மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் என மொத்தம் 126 குழுக்கள் மூலம் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் ஏப். 21-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.93,35,303 ரொக்கம், மதுபானங்கள் மற்றும் இதரப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.4.39 கோடி பறிமுதல்

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 30.48 லட்சம் பறிமுதல்

வாகன சோதனைகளில் ரூ.34.59 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

