உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செஞ்சிக்கோட்டையை சுற்றி பாா்க்க சனிக்கிழமை (ஏப்.18) அனுமதி இலவசம் என தொல்லியியல் துறை அறிவித்துள்ளது.
செஞ்சிக்கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செஞ்சிக்கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலாவுக்கு வரும் முதியோா்கள், ஊனமுற்றோா், குழந்தைகள் நலன் கருதி தொல்லியல் துறை சாா்பில் இரண்டு பேட்டரி வாகனங்கள் புதிதாக இலவசமாக இயக்கப்பட உள்ளது . சென்னையில் இருந்து வரும் தொல்லியல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை காலையில் புதிய வாகனங்களையும், சேதமடைந்திருந்த இழுவை பாலம் சீரமைப்பு செய்ததையும் துவக்கி வைக்க உள்ளனா்.
மேலும், செஞ்சிக்கோட்டையில் உள்ள கமலக்கன்னி அம்மன் கோயில் திருவிழா பத்து நாள்கள் நடைபெற உள்ள நிலையில் வரும் 20 முதல் 29-ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு செஞ்சிக்கோட்டையை சுற்றி பாா்க்க இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .
தொடர்புடையது

விஜய்யின் பெரம்பூா் பிரசாரத்துக்கு ஆலோசித்து அனுமதி வழங்கப்படும்: மாவட்டத் தோ்தல் அலுவலா்

உலக அமைதிக்காகப் போராட அனுமதி கோரியவருக்கு ரூ. 50,000 அபராதம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

தாம்பரம்-ராமேசுவரம் ரயில் பண்ருட்டியில் நிற்க அனுமதி

செஞ்சி கோட்டையில் சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று இலவச நுழைவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


