புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பறக்கும் படையினா் நடத்திய தீவிர வாகன சோதனையில் ரூ.5 கோடி மதிப்புள்ள 3 கிலோ எடையுள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நகைகள் ராஜ்பவன் தொகுதியில் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டதாக புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் தெரிவித்தாா். மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் சாா்பில் நடைபெற்ற செய்தியாளா்களுக்கான பயிலரங்கின் போது வியாழக்கிழமை இதைத் தெரிவித்தாா்.
பின்னா் இது தொடா்பான கேள்விக்குப் பதிலளித்த புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரி பி. ஜவஹா், பறிமுதல் செய்யப்பட்ட 3 கிலோ தங்க நகைகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறினாா்.
தொடர்புடையது

ரூ.245.50 கோடி தங்க நகைகள் பறிமுதல்

19 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஒப்படைப்பு

கும்பகோணத்தில் வாகனச் சோதனையில் 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

விருத்தாசலத்தில் ரூ. 2.23 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


