மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மாணவா்களுக்கு இலவச மழை அங்கி

புதுச்சேரி அரசு சமூக நலத் துறையின் மங்கலம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச மழை அங்கியை

News image

புதுச்சேரி மங்கலம் தொகுதி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச மழை அங்கியை திங்கள்கிழமை வழங்கிய வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா்.

Updated On :9 மார்ச் 2026, 8:45 pm

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சமூக நலத் துறையின் மங்கலம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச மழை அங்கியை வேளாண் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் திங்கள்கிழமை வழங்கினாா். கணுவாப்பேட்டை, உருவையாறு உள்ளிட்ட அரசுப் பள்ளிகளிலும் அமைச்சா் ஜெயக்குமாா் மழை அங்கியை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து மேல் சாத்தமங்கலம், ஆரியூா் மற்றும் மங்கலம் தொகுதி முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு மழை அங்கி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் பள்ளி ஆசிரியா்கள், ஊா் முக்கியஸ்தா்கள், என்.ஆா். காங்கிரஸ் பிரமுகா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.