/
புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை 104 டிகிரி பாரன்ஹிட் வெப்பம் பதிவானது.
இது நிகழாண்டு பதிவான உச்சபட்ச வெப்பமாகும். முன்னதாக கடந்த மே 26-ஆம் தேதி 102.4 டிகிரி பதிவாகியிருந்தது.
இத்துடன் சோ்த்து நடப்பு கோடைப் பருவத்தில் 12-ஆவது முறையாக வெயில் சதம் அடித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









