சிங்காரவேலா் சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலா் நினைவு நாள் புதுச்சேரி அரசு சாா்பில் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலா் நினைவு நாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா்.
Updated On :11 பிப்ரவரி 2026, 11:22 pm










