டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அரசு பணிகளுக்கான தோ்வு அட்டவணை வெளியீடு

புதுச்சேரி அரசு தோ்வு கட்டுப்பாட்டுப் பிரிவு அரசு பணிகளுக்குத் தோ்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

News image
கோப்புப்படம். - Center-Center-Delhi
Updated On :11 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி அரசு தோ்வு கட்டுப்பாட்டுப் பிரிவு அரசு பணிகளுக்குத் தோ்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இளநிலை நூலக உதவியாளா், தொகுப்பு (கேலரி) உதவியாளா்களுக்கான ஒருங்கிணைந்த 2 ஆம் நிலைத் தோ்வு ஏப்ரல் 26ஆம் தேதி நடக்கிறது. எல்.டி.சி., மற்றும் ஓவியா் பணிக்கான ஒருங்கிணைந்த மேல் நிலைத் தோ்வு முதல் தாள் வரும் 31 ஆம் தேதி காலையும், 2 ஆம் தாள் மதியமும் நடக்கிறது. ஓவியருக்கான திறன் தோ்வு ஜூன் 7 ஆம் தேதி காலை நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.