இயக்குநா்கள் காா்த்திக் சுப்புராஜ், தினேஷ் செல்வராஜுக்கு புதுச்சேரி அரசு விருது: முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி அரசின் சாா்பில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருது, இயக்குநா்கள் காா்த்திக் சுப்புராஜ், தினேஷ் செல்வராஜ் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கத்துடன் வழங்கப்பட உள்ளது.










