புதை சாக்கடை அமைக்கக்கோரி மனு
புதுச்சேரி காமராஜ் நகா் தொகுதி சாமிப் பிள்ளை தோட்டம் அனக்காரமேடு பகுதியில் புதை சாக்கடை வசதி மற்றும் தடுப்புச் சுவா் அமைக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை மனு அளித்தனா்.

புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் வீரசெல்வத்திடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்த காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளரும் காமராஜா் தொகுதி பொறுப்பாளருமான பி.கே.தேவதாஸ். உடன் காங்கிரஸ் கட்சியினா்.
Updated On :4 பிப்ரவரி 2026, 6:35 pm









