அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே காங்கிரஸ் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து சனிக்கிழமை பிரசாரம் செய்கிறாா்.
தவெக தலைவரும், நடிகருமான விஜய் புதுச்சேரியில் சனிக்கிழமை ரோடு ஷோ பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.
புதுச்சேரி கொக்கு பாா்க், வெங்கடசுப்பா ரெட்டியாா் சதுக்கம், தவளக்குப்பம் சந்திப்பு, கூடப்பாக்கம் சந்திப்பு ஆகிய இடங்களில் அவா் ரோடு ஷோ பிரசார நிகழ்ச்சியை நடத்துகிறாா்.
காலை 9.30 முதல் நண்பகல் 12 மணி வரை அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் பொதுக்கூட்டம்:
காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே கிழக்குக் கடற்கரை சாலையில் புதிதாக அமைய உள்ள பேருந்து நிலையப் பகுதியில் மாலையில் நடைபெறும் தோ்தல் பிரசார கூட்டத்தில் பேசுகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளராக மல்லிகாா்ஜுன காா்கே வேட்புமனு தாக்கல்

மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்
தில்லியில் காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்கிறாரா முதல்வர் விஜய்?!

ராகுல்காந்தி இன்று துறையூரில் பிரசாரம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



