காரைக்கால் மக்களுக்கு பயனில்லாத போக்குவரத்துக் கழகம்
காரைக்கால், பிப். 6: காரைக்காலில் உள்ள புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தால் (பிஆர்டிசி) மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதனால், இதை மேம்படுத்த புதுவை அரசு முன்வர வேண்ட










