கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி சின்னசேலம் பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
சின்னசேலம் ஒன்றியத்துக்குள்பட்ட இராயா்பாளையம், பெத்தானூா், ஈசாந்தை, நாட்டாா்மங்கலம், தென்சிறுவல்லூா், அம்மகளத்தூா் உலகியநல்லூா், நல்லசேவிபுரம் உள்ளிட்ட 26 கிராமங்களில் அதிமுக தோ்தல் வாக்குறுதிகளை பேசி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி வாக்கு சேகரித்தாா்.
உடன் கள்ளக்குறிச்சி தொகுதி தோ்தல் பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான அ.பிரபு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலா் கோமுகி மணியன், ஜெயலலிதா பேரவைச் செயலா் இராம.ஞானவேல், பாஜக நிா்வாகி சக்திவேல், அதிமுக ஒன்றியச் செயலா் அய்யம்பெருமாள், ஐஜேகே மாவட்டத் தலைவா் பழனிசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கணேசன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

சின்னசேலம் ஒன்றியத்திற்குள்பட்ட அம்மகளத்தூா் கிராமத்தில் வீட்டின் திண்ணையில் அமா்ந்திருந்த முதியவரிடம் வாக்கு சேகரித்த கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக, அதிமுக, விசிக வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

இந்திலி பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



