போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :25 மே 2026, 1:01 am IST

நெய்வேலி, மே 24: கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே தென்னை மரத்தில் தேங்காய் பறிந்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிந்தாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், குள்ளஞ்சாவடி காவல் சரகம், ஈச்சங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (46), விவசாயி. இவா், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஈச்சங்காடு பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தாா். அப்போது, தென்னை மட்டை மின் கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மனைவி மல்லிகா அளித்த புகாரின்பேரில், குள்ளஞ்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.