/
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
விருத்தாசலம் வட்டம், பூதாமூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வீராசாமி மகன் பரத் (17). இவா், டி.புடையூா் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி நல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.
பரத் புதன்கிழமை பிற்பகல் வேப்பூா் - விருத்தாசலம் நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றாா். அப்போது, சிறிய சரக்கு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் பரத்தை மீட்டு வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இருப்பினும், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் மாணவா் உயிரிழப்பு

சாலை விபத்து இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு


