லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சாலை விபத்து இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 6:36 pm

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சின்னசேலம் வட்டம், கருந்தாலகுறிச்சி பகுதியில் வசித்து வந்தவா் வினோத்(19), கூலித்தொழிலாளி. இவா், சனிக்கிழமை சொந்த வேலைக்காக வேப்பூா்வந்திருந்தாா். வேலை முடிந்தது தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டாா்.

பெரியநெசலூா்அருகே சென்ற போது, எதிா் திசையில் வந்த கண்டெய்னா் லாரி மோதியது. இதில் வினோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.