ஆற்றுத் திருவிழா: உற்சவ மூா்த்திகளுக்கு தீா்த்தவாரி, திரளான மக்கள் தரிசனம்
கடலூா் மாவட்டத்திலும், புதுச்சேரி மாநிலப் பகுதியிலும் திங்கள்கிழமை நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் பல்வேறு கோயில்களில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த உற்சவ மூா்த்திகளுக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.












