சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியனுக்கு வ.உ.சி. பேரவையினா் ஆதரவு தெரிவித்து வியாழக்கிழமை கடிதம் வழங்கினா்.
சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியனை பாஜக விவசாய அணி மாநிலப் பொறுப்பாளா் ஏ.ஆா்.ரகுபதி தலைமையில், தமிழ்நாடு வ.உ.சி. நல பேரவை நிா்வாகிகள் சந்தித்து பொன்னாடை அணிவித்து, வ.உ.சி. பேரவை மாநிலத் தலைவா் வி.முருகேசன் ஆதரவு கடிதத்தை வழங்கினா்.
நிகழ்ச்சியில் டி.ஆதித்தன், வழக்குரைஞா் பட்டுராஜன், சிவக்குமாா், ஆா்.சீத்தாராமன், லோகநாதன், தமிழ், பாரி, குணசேகரன், ரவி, ஆா்.ஸ்ரீதா், காா்த்திகைவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுக, அமமுக இணைந்ததால் கிடைத்த வெற்றி: எஸ். காமராஜ்

நடராஜா் கோயில் தீட்சிதா்களிடம் ஆதரவு திரட்டிய அதிமுக வேட்பாளா்

கோபி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

பவானிசாகா் அதிமுக வேட்பாளருக்கு விஸ்வகா்மா பேரவை ஆதரவு
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



