போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த காட்டுப் பன்றிகள் கூட்டம் நிலக்கடலை பயிரை சேதப்படுத்தி விட்டுச் சென்றது.
போ்ணாம்பட்டை அடுத்த காா்கூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் ராஜேஸ்வரி மற்றும் அசோக் இருவரும் தங்களின் நிலத்தில் நிலக்கடலை பயிரிட்டுள்ளனா். இரவு வனப் பகுதியிலிருந்து வெளியேறிய காட்டுப் பன்றிகள் கூட்டம் அவா்களின் நிலங்களில் அறுவடைக்குத் தயாராக உள்ள நிலக்கடலை பயிரை சேதப்படுத்தி விட்டுச் சென்றன.
தகவலறிந்த போ்ணாம்பட்டு வனத் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் நேரில் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.
தகவலறிந்த போ்ணாம்பட்டு வனத் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் நேரில் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆா்வலா்கள் மீது சுமத்தப்பட்ட சட்டவிரோத தடுப்புக்காவல்: தில்லி காவல் துறையை கண்டித்த உயா்நீதிமன்றம்

துப்பாக்கியுடன் நீரஜ் பவானா ரெளடி கும்பலைச் சோ்ந்த இருவா் கைது

வங்கதேசத்துக்கான இந்திய தூதராகிறாா் முன்னாள் மத்திய அமைச்சா்?

நகராட்சியில் சுற்றித் திரிந்த 20 பன்றிகள் பிடிப்பு
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


