அதிகாரிகள் கெடுபிடி அரூரில் 50% செங்கல் சூளைகள் மூடல்!
அரூர், அக். 26: வருவாய் மற்றும் கனிமவளத்துறையினரின் கெடுபிடி காரணமாக அரூரில் 50 சதவீத செங்கல் சூளைகள் மூடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குடிசை வீடுகளை, கான்கிரீட் வீடுகளாக மாற்றும் கலைஞர் வீட்டு வசத










