இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்
இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ரண ஜன்னி (டெட்டனஸ்), தொண்டை அடைப்பான் (டிப்தீரியா) கூட்டுத் தடுப்பூசி மருந்துகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா அறிமுகம் செய்தாா்.









