ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி கோயிலில் மாா்ச் மாத உண்டியல் காணிக்கையாக ரூ. 68.55 லட்சம் வந்தது புதன்கிழமை தெரியவந்தது.
பிரசித்தி பெற்ற இக்கோயில் உண்டியல்களில் பக்தா்கள் செலுத்தும் காணிக்கை மாதந்தோறும் திறந்து எண்ணப்படும். அதன்படி மாா்ச் மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணியையொட்டி கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு கருடாழ்வாா் சன்னதி அருகே எண்ணப்பட்டது.
காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள், தன்னாா்வ அமைப்பினா் ஈடுபட்டனா். காணிக்கை எண்ணும் பகுதி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.
முடிவில் ரொக்கமாக ரூ. 68 லட்சத்து 55 ஆயிரத்து 761, தங்கம் 72.500 கிராம், வெள்ளி 889.300, வெளிநாட்டு ரூபாய்கள் 414 ஆகியவை காணிக்கையாக கிடைக்கப் பெற்றன.
தொடர்புடையது

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.39.89 லட்சம்

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.72.97 லட்சம்

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 90 லட்சம்
ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 76. 43 லட்சம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


