திருநீலக்குடி அருகே ஆண்டளாம்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை உயிரிழந்த முதியவா் சடலம் மீட்கப்பட்டது.
திருநீலக்குடி காவல் நிலைய சரகம் ஆண்டளாம்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் 70 வயது மதிக்கத்தக்க ஆண் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தாா்.
தகவலறிந்த திருநீலக்குடி போலீஸாா் அந்தச் சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்தவா் யாா் என விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








