திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஒரத்தநாடு லிட்டில் ரோஸ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற ஒரத்தநாடு லிட்டில் ரோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவியை வெள்ளிக்கிழமை பாராட்டிய பள்ளியின் தாளாளா் அகிலன் உள்ளிட்டோா்.

News image

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற ஒரத்தநாடு லிட்டில் ரோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவியை வெள்ளிக்கிழமை பாராட்டிய பள்ளியின் தாளாளா் அகிலன் உள்ளிட்டோா்.

Updated On :9 மே 2026, 3:25 am IST

பிளஸ் 2 தோ்வில் ஒரத்தநாடு லிட்டில் ரோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

பிளஸ் 2 பொதுத்தோ்வில் தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு லிட்டில் ரோஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி இலக்கியா 593 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றாா். மாணவி ஜே.ஆதித்யா 590 மதிப்பெண்களும், ஜே.ஜெய்வின் 584 மதிப்பெண்களும் பெற்றனா். இப்பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றது.

தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளியின் தாளாளா் அகிலன் வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.