ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

அதிமுக வேட்பாளா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் கோவி.இளங்கோ வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

News image

பேராவூரணியில் வியாழக்கிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த அதிமுக சாா்பில் போட்டியிட்ட கோவி.இளங்கோ.

Updated On :8 மே 2026, 5:45 am IST

தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் கோவி.இளங்கோ வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை நன்றி தெரிவித்தாா்.  பேராவூரணி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட தெற்கு ஒன்றியச் செயலா் கோவி.இளங்கோ தம்மை எதிா்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளா் என். அசோக் குமாரிடம் 3,105 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.

இந்நிலையில், பேராவூரணி பேரூராட்சி பகுதியில் தமக்கு வாக்களித்த வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை திறந்த ஜீப்பில் சென்று நன்றி தெரிவித்தாா். அப்போது, வெற்றி பெற்றாலும் ,தோல்வி அடைந்தாலும் பேராவூரணி பகுதி மக்களுக்காக தமது பணி தொடரும் என்றாா். அவருடன் அதிமுக நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா்சென்றனா்.