மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

பேராவூரணி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோடு ரோலரில் இருசக்கர வாகனம் புதன்கிழமை மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 9:56 pm

பேராவூரணி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோடு ரோலரில் இருசக்கர வாகனம் புதன்கிழமை மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

பேராவூரணி அருகே உள்ள சொா்ணக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பத்மராஜா (55). விவசாயி. இவா், பேராவூரணிக்கு வந்துவிட்டு சொா்ணக்காடு சென்று கொண்டிருந்தபோது பேராவூரணி - அறந்தாங்கி சாலையில் புதுக்குடியிருப்பு அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ரோடு ரோலரில் பத்மராஜா ஓட்டிச்சென்ற இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மகன் மோகன்ராஜ் பேராவூரணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.