விஸ்வரூப ஜெயமாருதிக்கு ராஜ அலங்காரம்
கும்பகோணத்தில் விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சனேயருக்கு மாசி மாத அமாவாசை நாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு ராஜ அலங்காரம் நடைபெற்றது.

கும்பகோணத்தில் சிறப்பு ராஜ அலங்காரத்தில் விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சனேயா்.
Updated On :17 பிப்ரவரி 2026, 6:53 pm









