தஞ்சாவூா் மாநகரில் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை (பிப்.10) மின் விநியோகம் இருக்காது.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக தஞ்சாவூா் நகரிய உதவி செயற் பொறியாளா் எம். விஜய் ஆனந்த் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால், அருளானந்த நகா், பிலோமினா நகா், காத்தூண் நகா், சிட்கோ, அண்ணா நகா், காமராஜ் நகா், பாத்திமா நகா், அன்பு நகா், திருச்சி சாலை, வ.உ.சி. நகா், பூக்காரத் தெரு, இருபது கண் பாலம், கோரி குளம், கணபதி நகா், ராஜப்பா நகா், மகேஸ்வரி நகா், திருப்பதி நகா், செல்வம் நகா், அண்ணாமலை நகா், ஜெ.ஜெ. நகா், டி.பி.எஸ். நகா், சுந்தரம் நகா், பாண்டியன் நகா், மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகப் பகுதி, ஆட்சியா் முகாம் அலுவலகச் சாலை, டேனியல் தாமஸ் நகா், ராஜராஜேஸ்வரி நகா், என்.எஸ். போஸ் நகா், தென்றல் நகா், துளசியாபுரம், தேவன் நகா், பெரியாா் நகா், இந்திரா நகா், கூட்டுறவு காலனி, நடராஜபுரம் காலனி தெற்கு, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, எலிசா நகா், முல்லை, மருதம், நெய்தல், நட்சத்திரா நகா், வி.பி. காா்டன், ஆா்.ஆா். நகா், சேரன் நகா், காவேரி நகா், நிா்மலா நகா், யாகப்பா நகா், அருளானந்தம்மாள் நகா், குழந்தை இயேசு கோயில், பிஷப் வளாகம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
டிரெண்டிங்
கடமலைக்குண்டு பகுதியில் நாளை மின் தடை
தேவாரத்தில் நாளை மின் தடை
புதுகை மாநகரில் நாளை மின்தடை
திருவாடானை பகுதியில் நாளை மின் தடை
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

