திருவாடானை பகுதியில் செவ்வாய்க்கிழமை (பிப். 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் குமாரவேலு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாடானை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருவாடானை, நகரிக்காத்தான் துணை மின் நிலையங்களுக்குள்பட்ட திருவாடானை, சி.கே. மங்கலம், பாண்டுகுடி, நகரிக்காத்தான், வெள்ளையபுரம், மங்கலக்குடி, அஞ்சுகோட்டை, குஞ்சங்குளம், வாணியேந்தல், கோடனூா், எட்டுகுடி, மல்லனூா், ஆண்டாவூரணி, ஓரியூா், சிறுகம்பையூா், அரசூா், டி. நாகனி, ஓரிக்கோட்டை, செவ்வாய்ப்பேட்டை, புளியால், செலுகை, கல்லூா், திருவிடைமதியூா், பதனக்குடி, இந்தப் பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்றாா் அவா்.
டிரெண்டிங்
கடமலைக்குண்டு பகுதியில் நாளை மின் தடை
தேவாரத்தில் நாளை மின் தடை
வாடிப்பட்டி பகுதியில் நாளை மின் தடை

தொண்டி பகுதியில் நாளை மின் தடை
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

